Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 8:21 in Tamil

சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.

Saamuvael janangalin vaarththaigalaiyellaam kaettu, avaigalaik karththaridaththil theriyappaduththinaan.

Download verse image

1 Samuel 8:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
சாமுவேல் மக்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் யெகோவாவிடத்தில் தெரியப்படுத்தினான்.
Open Tamil Contemporary Version
சாமுயேல் மக்கள் சொன்னவற்றையெல்லாம் கேட்டு, அவற்றை யெகோவாவுக்குத் தெரியப்படுத்தினான்.
Tamil Easy Reading Version
சாமுவேல் ஜனங்கள் சொன்னதைக் கேட்டு கர்த்தரிடம் அவர்கள் வார்த்தைகளைத் திருப்பிச் சொன்னான்.

1 Samuel 8:21 in English

King James Version (KJV)
And Samuel heard all the words of the people, and he rehearsed them in the ears of the LORD.
World English Bible (WEB)
Samuel heard all the words of the people, and he rehearsed them in the ears of the LORD.
American Standard Version (ASV)
And Samuel heard all the words of the people, and he rehearsed them in the ears of Jehovah.
Bible in Basic English (BBE)
Then Samuel, after hearing all the people had to say, went and gave an account of it to the Lord.
Darby Translation (DBY)
And Samuel heard all the words of the people, and he repeated them in the ears of Jehovah.
Webster's Bible (WBS)
And Samuel heard all the words of the people, and he rehearsed them in the ears of the LORD.
Young's Literal Translation (YLT)
And Samuel heareth all the words of the people, and speaketh them in the ears of Jehovah;

Read in context

  1. 19ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
  2. 20சகலஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்.
  3. 21சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.
  4. 22கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.
Read all of 1 Samuel 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.