Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 8:19 in Tamil

ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

Janangal saamuvaelin sollaik kaedka manathillaamal: appadiyalla, engalukku oru raajaa irukkaththaan vaendum.

Download verse image

1 Samuel 8:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனம் இல்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் மக்கள் சாமுயேலின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க மறுத்து, அவர்கள்: “அப்படியல்ல, எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்.
Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு செவி கொடுக்கவில்லை. அவர்கள், “இல்லை! எங்களை ஆள ஒரு அரசன் வேண்டுமென விரும்புகிறோம்.

1 Samuel 8:19 in English

King James Version (KJV)
Nevertheless the people refused to obey the voice of Samuel; and they said, Nay; but we will have a king over us;
World English Bible (WEB)
But the people refused to listen to the voice of Samuel; and they said, “No, but we will have a king over us,
American Standard Version (ASV)
But the people refused to hearken unto the voice of Samuel; and they said, Nay: but we will have a king over us,
Bible in Basic English (BBE)
But the people gave no attention to the voice of Samuel; and they said, No, but we will have a king over us,
Darby Translation (DBY)
And the people refused to hearken to the voice of Samuel; and they said, No, but there shall be a king over us,
Webster's Bible (WBS)
Nevertheless, the people refused to obey the voice of Samuel; and they said, No; but we will have a king over us;
Young's Literal Translation (YLT)
And the people refuse to hearken to the voice of Samuel, and say, 'Nay, but a king is over us,

Read in context

  1. 17உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
  2. 18நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
  3. 19ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
  4. 20சகலஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்.
  5. 21சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.
Read all of 1 Samuel 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.