1 Samuel 9:18 in Tamil
சவுல் நடுவாசலி⟨N⟩ல சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.
Savul naduvaasali⟨N⟩la saamuvaelidaththil vanthu: njaanathishdikkaaran veedu engae, sollum endru kaettaan.
1 Samuel 9:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது சவுல் நுழைவுவாசலில் சாமுயேலை அணுகி அவனிடம், “தரிசனக்காரனின் வீடு எங்கே? என தயவுசெய்து எனக்குச் சொல்வீரோ” என்று கேட்டான்.
- Tamil Easy Reading Version
- சவுல் வழி கேட்பதற்காகக் கதவண்டை நின்றிருந்து சாமுவேலை நெருங்கி, “தயவு செய்து சீயரின் வீடு எங்கே இருக்கிற தென்று சொல்லுங்கள்?” என்று கேட்டான்.
1 Samuel 9:18 in English
- King James Version (KJV)
- Then Saul drew near to Samuel in the gate, and said, Tell me, I pray thee, where the seer’s house [is].
- World English Bible (WEB)
- Then Saul approached Samuel in the gateway, and said, “Please tell me where the seer’s house is.”
- American Standard Version (ASV)
- Then Saul drew near to Samuel in the gate, and said, Tell me, I pray thee, where the seer’s house is.
- Bible in Basic English (BBE)
- Then Saul came up to Samuel in the doorway of the town and said, Give me directions, if you will be so good, to the house of the seer.
- Darby Translation (DBY)
- And Saul drew near to Samuel in the midst of the gate, and said, Tell me, I pray thee, where the seer's house is.
- Webster's Bible (WBS)
- Then Saul drew near to Samuel in the gate, and said, Tell me, I pray thee, where the seer's house [is] .
- Young's Literal Translation (YLT)
- And Saul draweth nigh to Samuel in the midst of the gate, and saith, 'Declare, I pray thee, to me, where [is] this — the seer's house?'
Read in context
- 16நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.
- 17சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்.
- 18சவுல் நடுவாசலி⟨N⟩ல சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.
- 19சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிஷ்டிக்காரன் நான் தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.
- 20மூன்றுநாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.