1 Samuel 9:19 in Tamil
சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிஷ்டிக்காரன் நான் தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.
Saamuvael savulukkup pirathiyuththaramaaga: njaanathishdikkaaran naan thaan; nee enakku munnae maedaiyinmael aerippo; neengal indraikku ennodae pojanambannavaendum; naalaikkaalamae naan un iruthayaththil ullathu ellaavatraiyum unakku ariviththu, unnai anuppividuvaen.
1 Samuel 9:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாமுவேல் சவுலுக்குப் பதிலாக: ஞானதிருஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடு சாப்பிடவேண்டும்; நாளைக்காலை நான் உன்னுடைய இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு சாமுயேல், “நானே அந்த தரிசனக்காரன். நீ எனக்கு முன்னே மேடைக்குப்போ. நீ இன்று என்னுடன் சாப்பிடவேண்டும். நாளை காலையில் நான் உன்னைப் போகவிடுவேன். உன் இருதயத்தில் உள்ளவற்றை எல்லாம் உனக்குச் சொல்வேன்.
- Tamil Easy Reading Version
- அதற்கு சாமுவேல், “நானே சீயர், நீ எனக்கு முன்பாக ஆராதனை இடத்திற்கு மேடையின்மேல் ஏறிப்போ! இன்று என்னோடு சேர்ந்து நீயும் உனது வேலைக்காரனும் சாப்பிடுங்கள். நான் உங்களை நாளைக் காலையில்தான் போகவிடுவேன். உனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வேன்.
1 Samuel 9:19 in English
- King James Version (KJV)
- And Samuel answered Saul, and said, I [am] the seer: go up before me unto the high place; for ye shall eat with me to day, and to morrow I will let thee go, and will tell thee all that [is] in thine heart.
- World English Bible (WEB)
- Samuel answered Saul and said, “I am the seer. Go up before me to the high place, for you are to eat with me today. In the morning I will let you go and will tell you all that is in your heart.
- American Standard Version (ASV)
- And Samuel answered Saul, and said, I am the seer; go up before me unto the high place, for ye shall eat with me to-day: and in the morning I will let thee go, and will tell thee all that is in thy heart.
- Bible in Basic English (BBE)
- Then Samuel said to Saul, I am the seer; go up before me to the high place and take food with me today: and in the morning I will let you go, after opening to you all the secrets of your heart.
- Darby Translation (DBY)
- And Samuel answered Saul and said, I am the seer: go up before me to the high place, and ye shall eat with me to-day; and to-morrow I will let thee go, and will tell thee all that is in thy heart.
- Webster's Bible (WBS)
- And Samuel answered Saul, and said, I [am] the seer: go up before me to the high place; for ye shall eat with me to-day, and to-morrow I will let thee go, and will tell thee all that [is] in thy heart.
- Young's Literal Translation (YLT)
- And Samuel answereth Saul and saith, 'I [am] the seer; go up before me into the high place, and ye have eaten with me to-day, and I have sent thee away in the morning, and all that [is] in thy heart I declare to thee.
Read in context
- 17சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்.
- 18சவுல் நடுவாசலி⟨N⟩ல சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.
- 19சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிஷ்டிக்காரன் நான் தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.
- 20மூன்றுநாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.
- 21அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.
Cross references
- 1 Corinthians 14:25 1 கொரிந்தியர் 14:25அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.
- John 4:29 யோவான் 4:29நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
Original words (Hebrew)
- Samuel · H8050שְׁמוּאֵל Shᵉmûwʼêl
- answered · H6030עָנָה ʻânâh
- Saul · H7586שָׁאוּל Shâʼûwl
- said · H559אָמַר ʼâmar
- seer · H7200רָאָה râʼâh
- up · H5927עָלָה ʻâlâh
- before · H6440פָּנִים pânîym
- place · H1116בָּמָה bâmâh
- eat · H398אָכַל ʼâkal
- day · H3117יוֹם yôwm
- morrow · H1242בֹּקֶר bôqer
- go · H7971שָׁלַח shâlach
- tell · H5046נָגַד nâgad
- heart · H3824לֵבָב lêbâb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.