1 Samuel 9:24 in Tamil
அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து, அதை சவுலுக்கு முன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான்.
Appozhuthu samaiyarkaaran, oru munnanthodaiyaiyum, athanodirunthathaiyum eduththukkondu vanthu, athai savulukku mun vaiththaan; appozhuthu saamuvael: itho, ithu unakkendru vaikkappattathu, ithai unakku munpaaga vaiththus saappidu; naan janangalai virunthukku azhaiththathumuthal, ithuvaraikkum ithu unakkaaga vaikkappattirunthathu endraan; appadiyae savul andraiyathinam saamuvaelodae saappittaan.
1 Samuel 9:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடு இருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து அதை சவுலுக்கு முன்பாக வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்காக வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் மக்களை விருந்திற்கு அழைத்தது முதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடு சாப்பிட்டான்.
- Open Tamil Contemporary Version
- அப்படியே சமையற்காரன் ஒரு தொடையையும், அதைச் சேர்ந்த பகுதியையும் எடுத்து சவுலுக்குமுன் வைத்தான். அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “இது உனக்காகவே வைக்கப்பட்டது. இதைச் சாப்பிடு. ஏனெனில் நான் விருந்தாளிகளை அழைத்திருக்கிறேன் என்று சொன்ன நேரம் தொடக்கமுதல் இத்தருணத்திற்காக அது புறம்பாக வைக்கப்பட்டிருக்கிறது” என்றான். அன்று சவுல் சாமுயேலுடன் விருந்து சாப்பிட்டான்.
- Tamil Easy Reading Version
- சமையற்காரன் தொடைக்கறியைக் கொண்டு வந்து மேஜையில் சவுலின் முன்னால் வைத்தான். சாமுவேல் “உனக்கு முன்பாக இருக்கும் இறைச்சியைச் சாப்பிடு, இந்தச் சிறப்பான நேரத்தில் ஜனங்கள் கூடியிருந்தாலும் இது உனக்காக பாதுகாத்து வைக்கப்பட்டது” என்றான். எனவே சவுல் அன்று சாமுவேலோடு சேர்ந்து அதனைச் சாப்பிட்டான்.
1 Samuel 9:24 in English
- King James Version (KJV)
- And the cook took up the shoulder, and [that] which [was] upon it, and set [it] before Saul. And [Samuel] said, Behold that which is left! set [it] before thee, [and] eat: for unto this time hath it been kept for thee since I said, I have invited the people. So Saul did eat with Samuel that day.
- World English Bible (WEB)
- The cook took up the thigh, and that which was on it, and set it before Saul. Samuel said, “Behold, that which has been reserved! Set it before yourself and eat; because it has been kept for you for the appointed time, for I said, ‘I have invited the people.’” So Saul ate with Samuel that day.
- American Standard Version (ASV)
- And the cook took up the thigh, and that which was upon it, and set it before Saul. And [Samuel] said, Behold, that which hath been reserved! set it before thee and eat; because unto the appointed time hath it been kept for thee, for I said, I have invited the people. So Saul did eat with Samuel that day.
- Bible in Basic English (BBE)
- And the cook took up the leg with the fat tail on it, and put it before Saul. And Samuel said, This is the part which has been kept for you: take it as your part of the feast; because it has been kept for you till the right time came and till the guests were present. So that day Saul took food with Samuel.
- Darby Translation (DBY)
- And the cook took up the shoulder, and what was on it, and set [it] before Saul. And he said, Behold that which has been reserved! set it before thee, eat; for against the set time has it been kept for thee, since I said, I will invite the people. So Saul ate with Samuel that day.
- Webster's Bible (WBS)
- And the cook took up the shoulder, and [that] which [was] upon it, and set [it] before Saul. And [Samuel] said, Behold that which is left! set [it] before thee, [and] eat; for to this time hath it been kept for thee since I said, I have invited the people. So Saul ate with Samuel that day.
- Young's Literal Translation (YLT)
- (and the cook lifteth up the leg, and that which [is] on it, and setteth before Saul), and he saith, 'Lo, that which is left; set [it] before thee — eat, for to this appointed season it is kept for thee, saying, The people I have called;' and Saul eateth with Samuel on that day.
Read in context
- 22சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் போஜனசாலைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறையமுப்பதுபேராயிருந்தார்கள்.
- 23பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன் கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான்.
- 24அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து, அதை சவுலுக்கு முன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான்.
- 25அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவன்மேல் வீட்டிலே சவுலோடே பேசிக்கொண்டிருந்தான்.
- 26அவர்கள் அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.
Cross references
- Ezekiel 24:4 எசேக்கியேல் 24:4சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
- Leviticus 7:32–33 லேவியராகமம் 7:32–33உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப் படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக. ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.
- Exodus 29:27 யாத்திராகமம் 29:27மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.
- Exodus 29:22 யாத்திராகமம் 29:22அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,
- Numbers 18:18 எண்ணாகமம் 18:18அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.
Original words (Hebrew)
- cook · H2876טַבָּח ṭabbâch
- up · H7311רוּם rûwm
- shoulder · H7785שׁוֹק shôwq
- set · H7760שׂוּם sûwm
- before · H6440פָּנִים pânîym
- Saul · H7586שָׁאוּל Shâʼûwl
- said · H559אָמַר ʼâmar
- left · H7604שָׁאַר shâʼar
- set · H7760שׂוּם sûwm
- before · H6440פָּנִים pânîym
- eat · H398אָכַל ʼâkal
- time · H4150מוֹעֵד môwʻêd
- kept · H8104שָׁמַר shâmar
- said · H559אָמַר ʼâmar
- invited · H7121קָרָא qârâʼ
- people · H5971עַם ʻam
- Saul · H7586שָׁאוּל Shâʼûwl
- eat · H398אָכַל ʼâkal
- Samuel · H8050שְׁמוּאֵל Shᵉmûwʼêl
- day · H3117יוֹם yôwm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.