Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Thessalonians 5:18 in Tamil

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

Ellaavatrilaeyum sthoththiranjseyyungal; appadis seyvathae kiristhu yesuvukkul ungalaik kuriththuth thaevanudaiya siththamaayirukkirathu.

Download verse image

1 Thessalonians 5:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
எல்லாவித சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கான இறைவனின் சித்தம்.
Tamil Easy Reading Version
தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார்.

1 Thessalonians 5:18 in English

King James Version (KJV)
In every thing give thanks: for this is the will of God in Christ Jesus concerning you.
World English Bible (WEB)
In everything give thanks, for this is the will of God in Christ Jesus toward you.
American Standard Version (ASV)
in everything give thanks: for this is the will of God in Christ Jesus to you-ward.
Bible in Basic English (BBE)
In everything give praise: for this is the purpose of God in Christ Jesus for you.
Darby Translation (DBY)
in everything give thanks, for this is [the] will of God in Christ Jesus towards you;
Webster's Bible (WBS)
In every thing give thanks: for this is the will of God in Christ Jesus concerning you.
Young's Literal Translation (YLT)
in every thing give thanks, for this [is] the will of God in Christ Jesus in regard to you.

Read in context

  1. 16எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
  2. 17இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
  3. 18எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
  4. 19ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
  5. 20தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
Read all of 1 Thessalonians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.