1 Thessalonians 5:17 in Tamil
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
Idaividaamal jebambannungal.
1 Thessalonians 5:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்.
- Open Tamil Contemporary Version
- இடைவிடாது மன்றாடுங்கள்.
- Tamil Easy Reading Version
- பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள்.
1 Thessalonians 5:17 in English
- King James Version (KJV)
- Pray without ceasing.
- World English Bible (WEB)
- Pray without ceasing.
- American Standard Version (ASV)
- pray without ceasing;
- Bible in Basic English (BBE)
- Keep on with your prayers.
- Darby Translation (DBY)
- pray unceasingly;
- Webster's Bible (WBS)
- Pray without ceasing.
- Young's Literal Translation (YLT)
- continually pray ye;
Read in context
- 15ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.
- 16எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
- 17இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
- 18எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
- 19ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
Cross references
- Romans 12:12 ரோமர் 12:12நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
- Colossians 4:2 கொலோசெயர் 4:2இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
- Ephesians 6:18 எபேசியர் 6:18எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
- Luke 18:1 லூக்கா 18:1சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
- Luke 21:36 லூக்கா 21:36ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
- 1 Peter 4:7 1 பேதுரு 4:7எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்குஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.