Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Thessalonians 5:26 in Tamil

சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

Sagothararellaaraiyum parisuththa muththaththodae vaazhththungal.

1 Thessalonians 5:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
Open Tamil Contemporary Version
எல்லா சகோதரரையும் பரிசுத்த முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பரிசுத்தமாக முத்தமிட்டுக்கொள்ளுங்கள்

1 Thessalonians 5:26 in English

King James Version (KJV)
Greet all the brethren with an holy kiss.
World English Bible (WEB)
Greet all the brothers with a holy kiss.
American Standard Version (ASV)
Salute all the brethren with a holy kiss.
Bible in Basic English (BBE)
Give all the brothers a holy kiss.
Darby Translation (DBY)
Greet all the brethren with a holy kiss.
Webster's Bible (WBS)
Greet all the brethren with a holy kiss.
Young's Literal Translation (YLT)
salute all the brethren in an holy kiss;

Read in context

  1. 24உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
  2. 25சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
  3. 26சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
  4. 27இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  5. 28நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
Read all of 1 Thessalonians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.