Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Thessalonians 5:25 in Tamil

சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

Sagothararae, engalukkaaga vaendikkollungal.

Download verse image

1 Thessalonians 5:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Open Tamil Contemporary Version
பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள்.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

1 Thessalonians 5:25 in English

King James Version (KJV)
Brethren, pray for us.
World English Bible (WEB)
Brothers, pray for us.
American Standard Version (ASV)
Brethren, pray for us.
Bible in Basic English (BBE)
Brothers, keep us in mind in your prayers.
Darby Translation (DBY)
Brethren, pray for us.
Webster's Bible (WBS)
Brethren, pray for us.
Young's Literal Translation (YLT)
Brethren, pray for us;

Read in context

  1. 23சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
  2. 24உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
  3. 25சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
  4. 26சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
  5. 27இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Read all of 1 Thessalonians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.