Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Timothy 2:15 in Tamil

அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். அதிகாரம்

Appadiyirunthum, thelintha puththiyodu visuvaasaththilum anpilum parisuththaththilum nilaigondirunthaal, pillaippaetrinaalae ratchikkappaduvaal. athigaaram

Download verse image

1 Timothy 2:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.
Open Tamil Contemporary Version
ஆனால் பெண்கள் விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், பிள்ளைப்பெறுவதினாலே அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.

1 Timothy 2:15 in English

King James Version (KJV)
Notwithstanding she shall be saved in childbearing, if they continue in faith and charity and holiness with sobriety.
World English Bible (WEB)
but she will be saved through her childbearing, if they continue in faith, love, and holiness with sobriety.
American Standard Version (ASV)
but she shall be saved through her child-bearing, if they continue in faith and love and sanctification with sobriety.
Bible in Basic English (BBE)
But if they go on in faith and love and holy self-control, she will be kept safe at the time of childbirth.
Darby Translation (DBY)
But she shall be preserved in childbearing, if they continue in faith and love and holiness with discretion.
Webster's Bible (WBS)
Notwithstanding, she will be saved in child-bearing, if they continue in faith, and charity, and holiness, with sobriety.
Young's Literal Translation (YLT)
and she shall be saved through the child-bearing, if they remain in faith, and love, and sanctification, with sobriety.

Read in context

  1. 13என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
  2. 14மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டுமீறுதலுக்கு உட்பட்டாள்.
  3. 15அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். அதிகாரம்
Read all of 1 Timothy 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.