Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Timothy 3:1 in Tamil

கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.

Kangaanippai virumbugiravan nalla vaelaiyai virumbugiraan, ithu unmaiyaana vaarththai.

Download verse image

1 Timothy 3:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
Open Tamil Contemporary Version
யாராவது திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்க விரும்பினால், அவன் நல்ல பணியை விரும்புகிறான். அது உண்மையான நம்பத்தகுந்த வாக்கு.
Tamil Easy Reading Version
நான் சொல்வதெல்லாம் உண்மையே, மூப்பரின் சேவையை விரும்புகிறவன் நல்ல வேலையைச் செய்வதையே விரும்புகிறான்.

1 Timothy 3:1 in English

King James Version (KJV)
This [is] a true saying, If a man desire the office of a bishop, he desireth a good work.
World English Bible (WEB)
This is a faithful saying: someone who seeks to be an overseer desires a good work.
American Standard Version (ASV)
Faithful is the saying, If a man seeketh the office of a bishop, he desireth a good work.
Bible in Basic English (BBE)
This is a true saying, A man desiring the position of a Bishop has a desire for a good work.
Darby Translation (DBY)
The word [is] faithful: if any one aspires to exercise oversight, he desires a good work.
Webster's Bible (WBS)
This [is] a true saying, If a man desireth the office of a bishop, he desireth a good work.
Young's Literal Translation (YLT)
Stedfast [is] the word: If any one the oversight doth long for, a right work he desireth;

Read in context

  1. 1கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
  2. 2ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
  3. 3அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
Read all of 1 Timothy 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.