Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Timothy 3:7 in Tamil

அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.

Avan ninthanaiyilum, pisaasin kanniyilum vizhaathabadikku, purambaanavarkalaal narsaatchi petravanaayumirukkavaendum.

1 Timothy 3:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
அவன் திருச்சபையைச் சேராதவர்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றவனாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அவமானத்துக்குள்ளாகி, பிசாசின் கண்ணியில் விழுந்துபோக நேரிடலாம்.
Tamil Easy Reading Version
சபையில் இல்லாதவர்களின் மரியாதையையும் பெற்றவனாக மூப்பர் இருக்க வேண்டும். பிறகு அவன் மற்றவர்களால் விமர்சிக்கப்படாமல் இருப்பான். சாத்தானின் தந்திரத்துக்கும் பலியாகாமல் இருப்பான்.

1 Timothy 3:7 in English

King James Version (KJV)
Moreover he must have a good report of them which are without; lest he fall into reproach and the snare of the devil.
World English Bible (WEB)
Moreover he must have good testimony from those who are outside, to avoid falling into reproach and the snare of the devil.
American Standard Version (ASV)
Moreover he must have good testimony from them that are without; lest he fall into reproach and the snare of the devil.
Bible in Basic English (BBE)
And he is to have a good name among those outside the church, so that nothing may be said against him and he may not be taken by the designs of the Evil One.
Darby Translation (DBY)
But it is necessary that he should have also a good testimony from those without, that he may fall not into reproach and [the] snare of the devil.
Webster's Bible (WBS)
Moreover, he must have a good report of them who are without; lest he fall into reproach and the snare of the devil.
Young's Literal Translation (YLT)
and it behoveth him also to have a good testimony from those without, that he may not fall into reproach and a snare of the devil.

Read in context

  1. 5ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
  2. 6அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
  3. 7அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.
  4. 8அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
  5. 9விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
Read all of 1 Timothy 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.