Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Thessalonians 5:22 in Tamil

பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

Pollaangaayth thondrugira ellaavatraiyum vittu vilagungal.

1 Thessalonians 5:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள்.
Open Tamil Contemporary Version
எல்லா விதமான தீயசெயல்களையும் விட்டு விலகியிருங்கள்.
Tamil Easy Reading Version
எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.

1 Thessalonians 5:22 in English

King James Version (KJV)
Abstain from all appearance of evil.
World English Bible (WEB)
Abstain from every form of evil.
American Standard Version (ASV)
abstain from every form of evil.
Bible in Basic English (BBE)
Keep from every form of evil.
Darby Translation (DBY)
hold aloof from every form of wickedness.
Webster's Bible (WBS)
Abstain from all appearance of evil.
Young's Literal Translation (YLT)
from all appearance of evil abstain ye;

Read in context

  1. 20தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
  2. 21எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
  3. 22பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
  4. 23சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
  5. 24உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
Read all of 1 Thessalonians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.