Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Timothy 4:11 in Tamil

இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.

Ivaigalai nee kattalaiyittup pothiththukkondiru.

Download verse image

1 Timothy 4:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
Open Tamil Contemporary Version
இந்தக் காரியங்களை நீ போதித்துக் கட்டளையிடு.
Tamil Easy Reading Version
கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய்.

1 Timothy 4:11 in English

King James Version (KJV)
These things command and teach.
World English Bible (WEB)
Command and teach these things.
American Standard Version (ASV)
These things command and teach.
Bible in Basic English (BBE)
Let these be your orders and your teaching.
Darby Translation (DBY)
Enjoin and teach these things.
Webster's Bible (WBS)
These things command and teach.
Young's Literal Translation (YLT)
Charge these things, and teach;

Read in context

  1. 9இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.
  2. 10இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
  3. 11இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
  4. 12உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
  5. 13நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.
Read all of 1 Timothy 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.