1 Timothy 4:9 in Tamil
இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.
Intha vaarththai unmaiyum ellaa angigarippukkum paaththiramumaayirukkirathu.
1 Timothy 4:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- இந்த வார்த்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பத் தகுந்ததாயிருக்கிறது.
- Tamil Easy Reading Version
- நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்.
1 Timothy 4:9 in English
- King James Version (KJV)
- This [is] a faithful saying and worthy of all acceptation.
- World English Bible (WEB)
- This saying is faithful and worthy of all acceptance.
- American Standard Version (ASV)
- Faithful is the saying, and worthy of all acceptation.
- Bible in Basic English (BBE)
- This is a true saying, in which all may put their faith.
- Darby Translation (DBY)
- The word [is] faithful and worthy of all acceptation;
- Webster's Bible (WBS)
- This [is] a faithful saying, and worthy of all acceptation.
- Young's Literal Translation (YLT)
- stedfast [is] the word, and of all acceptation worthy;
Read in context
- 7சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
- 8சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
- 9இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.
- 10இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
- 11இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.