Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Timothy 5:3 in Tamil

உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.

Uththama vithavaigalaagiya vithavaigalaik kanambannu.

1 Timothy 5:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.
Open Tamil Contemporary Version
உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு ஏற்ற ஆதரவைக்கொடு.
Tamil Easy Reading Version
உண்மையிலேயே தனியாக உள்ள விதவைகளைப் பாதுகாத்து மதித்து நட.

1 Timothy 5:3 in English

King James Version (KJV)
Honour widows that are widows indeed.
World English Bible (WEB)
Honor widows who are widows indeed.
American Standard Version (ASV)
Honor widows that are widows indeed.
Bible in Basic English (BBE)
Give honour to widows who are truly widows.
Darby Translation (DBY)
Honour widows who are really widows;
Webster's Bible (WBS)
Honor widows that are widows indeed.
Young's Literal Translation (YLT)
honour widows who are really widows;

Read in context

  1. 1முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,
  2. 2முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.
  3. 3உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.
  4. 4விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள்முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய்விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.
  5. 5உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.
Read all of 1 Timothy 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.