1 Timothy 5:16 in Tamil
விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தமவிதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.
Visuvaasiyaagiya oruvanidaththilaavathu oruththiyidaththilaavathu vithavaigalirunthaal, avarkal ivarkalukku uthavi seyyakkadavarkal; sabaiyaanathu uththamavithavaigalaanavarkalukku uthaviseyyavaendiyathaagaiyaal anthap paaraththai athinmael vaikkakkoodaathu.
1 Timothy 5:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.
- Open Tamil Contemporary Version
- ஒரு விசுவாச பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அந்த விசுவாசியே அவர்களைப் பராமரிக்க வேண்டும். திருச்சபையின்மேல் இந்தப் பாரத்தைச் சுமத்தக் கூடாது. அப்பொழுதுதான், உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபை உதவிசெய்ய முடியும்.
- Tamil Easy Reading Version
- விசுவாசமுள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தில் எவரேனும் விதவைகள் இருந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என உதவிகளுக்காக சபையில் சென்று தொந்தரவு செய்யக் கூடாது. அப்பொழுது குடும்பமே அற்ற விதவைகளைக் கவனிக்கும் பொறுப்பை மட்டுமே சபை ஏற்றுக்கொள்ள இயலும்.
1 Timothy 5:16 in English
- King James Version (KJV)
- If any man or woman that believeth have widows, let them relieve them, and let not the church be charged; that it may relieve them that are widows indeed.
- World English Bible (WEB)
- If any man or woman who believes has widows, let them relieve them, and don’t let the assembly be burdened, that it might relieve those who are widows indeed.
- American Standard Version (ASV)
- If any woman that believeth hath widows, let her relieve them, and let not the church be burdened; that it may relieve them that are widows indeed.
- Bible in Basic English (BBE)
- If any woman of the faith has relations who are widows, let her give them help, so that the care of them does not come on the church, and so it may give help to those who are truly widowed.
- Darby Translation (DBY)
- If any believing man or woman have widows, let them impart relief to them, and let not the assembly be charged, that it may impart relief to those [that are] widows indeed.
- Webster's Bible (WBS)
- If any man or woman that believeth hath widows, let them relieve them, and let not the church be charged; that it may relieve them that are widows indeed.
- Young's Literal Translation (YLT)
- If any believing man or believing woman have widows, let them relieve them, and let not the assembly be burdened, that those really widows it may relieve.
Read in context
- 14ஆகையால் இளவதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.
- 15ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.
- 16விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தமவிதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.
- 17நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
- 18போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
Cross references
- 1 Timothy 5:3–5 1 தீமோத்தேயு 5:3–5உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு. விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள்முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய்விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது. உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.
- 1 Timothy 5:8 1 தீமோத்தேயு 5:8ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும்கெட்டவனுமாயிருப்பான்.
Original words (Greek)
- If · G1487εἰ ei
- any · G5100τὶς tìs
- man · G4103πιστός pistós
- or · G2228ἤ ḗ
- woman · G4103πιστός pistós
- believeth · G4103πιστός pistós
- have · G2192ἔχω échō
- widows · G5503χήρα chḗra
- relieve · G1884ἐπαρκέω eparkéō
- them · G846αὐτός autós
- and · G2532καί kaí
- let · G916βαρέω baréō
- not · G3361μή mḗ
- church · G1577ἐκκλησία ekklēsía
- charged · G916βαρέω baréō
- that · G2443ἵνα hína
- relieve · G1884ἐπαρκέω eparkéō
- that · G3588ὁ ho
- are · G3689ὄντως óntōs
- widows · G5503χήρα chḗra
- indeed · G3689ὄντως óntōs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.