Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Timothy 5:8 in Tamil

ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும்கெட்டவனுமாயிருப்பான்.

Oruvan than sontha janangalaiyum visaeshamaagath than veettaaraiyum visaariyaamarponaal, avan visuvaasaththai maruthaliththavanum, avisuvaasiyilumkettavanumaayiruppaan.

Download verse image

1 Timothy 5:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.
Open Tamil Contemporary Version
யாராவது தனது உறவினர்களுக்கு, குறிப்பாக தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிசெய்யாவிட்டால், அவன் தனது விசுவாசத்தையே மறுதலிக்கிறான். அவன் விசுவாசம் இல்லாதவனைவிடக் கேவலமானவன்.
Tamil Easy Reading Version
ஒருவன் தன் சொந்த மக்களிடமும் அக்கறை காட்ட வேண்டும். அதைவிட முக்கியமாக அவன் தன் சொந்தக் குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருவன் இதைச் செய்யாவிட்டால் பிறகு அவன் உண்மையான விசுவாசத்தைக் கைவிட்டவன் ஆகிறான். அவன் விசுவாசம் அற்றவனை விட மோசமானவனாகிறான்.

1 Timothy 5:8 in English

King James Version (KJV)
But if any provide not for his own, and specially for those of his own house, he hath denied the faith, and is worse than an infidel.
World English Bible (WEB)
But if anyone doesn’t provide for his own, and especially his own household, he has denied the faith and is worse than an unbeliever.
American Standard Version (ASV)
But if any provideth not for his own, and specially his own household, he hath denied the faith, and is worse than an unbeliever.
Bible in Basic English (BBE)
If anyone has no care for his family and those in his house, he is false to the faith, and is worse than one who has no faith.
Darby Translation (DBY)
But if any one does not provide for his own, and specially for those of [his] house, he has denied the faith, and is worse than the unbeliever.
Webster's Bible (WBS)
But if any provideth not for his own, and especially for those of his own house, he hath denied the faith, and is worse than an infidel.
Young's Literal Translation (YLT)
and if any one for his own — and especially for those of the household — doth not provide, the faith he hath denied, and than an unbeliever he is worse.

Read in context

  1. 6சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
  2. 7அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
  3. 8ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும்கெட்டவனுமாயிருப்பான்.
  4. 9அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,
  5. 10பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையேவிதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Read all of 1 Timothy 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.