Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 6:10 in Tamil

ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.

Aagaiyaal namakkuk kidaikkum samayaththirkuththakkathaaga, yaavarukkum, visaeshamaaga visuvaasa kudumbaththaarkalukkum, nanmaiseyyakkadavom.

Galatians 6:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகவே, நமக்குக் கிடைக்கும் வாய்ப்பின்படி, எல்லோருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மைசெய்வோம்.
Open Tamil Contemporary Version
ஆகவே நமக்குத் தருணம் கிடைக்கும்போதெல்லாம், எல்லா மக்களுக்கும் நன்மையைச் செய்வோமாக. முக்கியமாக விசுவாசிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
எவர் ஒருவருக்கும் நன்மை செய்யும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், நாம் செய்ய வேண்டும். குறிப்பாக தேவனிடம் விசுவாசம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நன்மை செய்யவேண்டும்.

Galatians 6:10 in English

King James Version (KJV)
As we have therefore opportunity, let us do good unto all [men], especially unto them who are of the household of faith.
World English Bible (WEB)
So then, as we have opportunity, let’s do what is good toward all men, and especially toward those who are of the household of the faith.
American Standard Version (ASV)
So then, as we have opportunity, let us work that which is good toward all men, and especially toward them that are of the household of the faith.
Bible in Basic English (BBE)
So then, as we have the chance, let us do good to all men, and specially to those who are of the family of the faith.
Darby Translation (DBY)
So then, as we have occasion, let us do good towards all, and specially towards those of the household of faith.
Webster's Bible (WBS)
As we have therefore opportunity, let us do good to all [men] , especially to them who are of the household of faith.
Young's Literal Translation (YLT)
therefore, then, as we have opportunity, may we work the good to all, and especially unto those of the household of the faith.

Read in context

  1. 8தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
  2. 9நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
  3. 10ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
  4. 11என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.
  5. 12மாம்சத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.
Read all of Galatians 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.