Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 12:16 in Tamil

ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Regobeyaam than pithaakkalodae niththiraiyadainthabin thaaveethin nagaraththil adakkambannappattaan; avan kumaaranaagiya abiyaa avan sthaanaththil raajaavaanaan.

2 Chronicles 12:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
ரெகொபெயாம் இறந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய அபியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Open Tamil Contemporary Version
ரெகொபெயாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் அபியா அவனுடைய இடத்தில் அரசனானான்.
Tamil Easy Reading Version
ரெகொபெயாம் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்ந்தான். அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு ரெகொபெயாமின் மகன் அபியா புதிய அரசனானான்.

2 Chronicles 12:16 in English

King James Version (KJV)
And Rehoboam slept with his fathers, and was buried in the city of David: and Abijah his son reigned in his stead.
World English Bible (WEB)
Rehoboam slept with his fathers, and was buried in David’s city; and Abijah his son reigned in his place.
American Standard Version (ASV)
And Rehoboam slept with his fathers, and was buried in the city of David: and Abijah his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Rehoboam went to rest with his fathers, and was put into the earth in the town of David; and Abijah his son became king in his place.
Darby Translation (DBY)
And Rehoboam slept with his fathers, and was buried in the city of David. And Abijah his son reigned in his stead.
Webster's Bible (WBS)
And Rehoboam slept with his fathers, and was buried in the city of David: and Abijah his son reigned in his stead.
Young's Literal Translation (YLT)
and Rehoboam lieth with his fathers, and is buried in the city of David, and reign doth Abijah his son in his stead.

Read in context

  1. 14அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.
  2. 15ரெகொபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
  3. 16ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Read all of 2 Chronicles 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.