Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 14:3 in Tamil

அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,

Anniya thaevarkalin palibeedangalaiyum maedaigalaiyum agatri, silaigalai udaiththu, vikkiragaththoppugalai vetti,

Download verse image

2 Chronicles 14:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,
Open Tamil Contemporary Version
அவன் அந்நிய பலிபீடங்களையும் வழிபாட்டு மேடைகளையும் அகற்றி, சிலைத் தூண்களை நொறுக்கி, அசேரா தேவதையின் கம்பங்களையும் வெட்டிப்போட்டான்.
Tamil Easy Reading Version
ஆசா அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும், மேடைகளையும் அகற்றினான். சிலைகளை உடைத்தான். விக்கிரகத் தோப்புகளை அழித்தான்.

2 Chronicles 14:3 in English

King James Version (KJV)
For he took away the altars of the strange [gods], and the high places, and brake down the images, and cut down the groves:
World English Bible (WEB)
for he took away the foreign altars and the high places, broke down the pillars, cut down the Asherah poles,
American Standard Version (ASV)
for he took away the foreign altars, and the high places, and brake down the pillars, and hewed down the Asherim,
Bible in Basic English (BBE)
For he took away the altars of strange gods and the high places, and had the upright stones broken and the wood pillars cut down;
Darby Translation (DBY)
and he took away the altars of the strange [gods] and the high places, and broke the columns, and cut down the Asherahs;
Webster's Bible (WBS)
For he took away the altars of the strange [gods] , and the high places, and broke down the images, and cut down the groves:
Young's Literal Translation (YLT)
and turneth aside the altars of the stranger, and the high places, and breaketh the standing-pillars, and cutteth down the shrines,

Read in context

  1. 1அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது.
  2. 2ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.
  3. 3அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,
  4. 4தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,
  5. 5யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.
Read all of 2 Chronicles 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.