2 Chronicles 15:19 in Tamil
ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.
Aasaa arasaanda muppaththainthaam varushamattum yuththam illaathirunthathu.
2 Chronicles 15:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருடம்வரை போர் இல்லாதிருந்தது.
- Open Tamil Contemporary Version
- ஆசாவின் ஆட்சியில் முப்பத்தைந்து வருடம் வரைக்கும் அங்கே யுத்தம் இருக்கவில்லை.
- Tamil Easy Reading Version
- ஆசாவின் 35வது ஆட்சியாண்டுவரை நாட்டில் போர் இல்லாமல் இருந்தது.
2 Chronicles 15:19 in English
- King James Version (KJV)
- And there was no [more] war unto the five and thirtieth year of the reign of Asa.
- World English Bible (WEB)
- There was no more war to the thirty-fifth year of Asa’s reign.
- American Standard Version (ASV)
- And there was no more war unto the five and thirtieth year of the reign of Asa.
- Bible in Basic English (BBE)
- And there was no more war till the thirty-fifth year of the rule of Asa.
- Darby Translation (DBY)
- And there was no war until the thirty-fifth year of the reign of Asa.
- Webster's Bible (WBS)
- And there was no [more] war until the five and thirtieth year of the reign of Asa.
- Young's Literal Translation (YLT)
- And war hath not been till the thirty and fifth year of the reign of Asa.
Read in context
- 17மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிளெல்லாம் உத்தமமாயிருந்தது.
- 18தன் தகப்பனும் தானும் பரிசுத்தம் பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
- 19ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.
Cross references
- 1 Kings 15:33 1 இராஜாக்கள் 15:33யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு,
- 2 Chronicles 16:1 2 நாளாகமம் 16:1ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.
- 1 Kings 15:16–17 1 இராஜாக்கள் 15:16–17ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.
- 1 Kings 15:31 1 இராஜாக்கள் 15:31நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.