2 Chronicles 17:18 in Tamil
அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
Avanukku uthaviyaaga yosabaath irunthaan; avanidaththilae saevagaththirku aayuthabaanigal latchaththu enpathinaayirambaer irunthaarkal.
2 Chronicles 17:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே வேலைசெய்வதற்கு ஆயுதமணிந்த ஒருலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அடுத்ததாக யெகோசபாத் யுத்த ஆயுதம் தரித்த 1,80,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்.
- Tamil Easy Reading Version
- யோசபாத்திடம் 1,80,000 வீரர்கள் போருக்குத் தயாரானவர்களாக இருந்தனர்.
2 Chronicles 17:18 in English
- King James Version (KJV)
- And next him [was] Jehozabad, and with him an hundred and fourscore thousand ready prepared for the war.
- World English Bible (WEB)
- and next to him Jehozabad, and with him one hundred eighty thousand ready and prepared for war.
- American Standard Version (ASV)
- and next to him Jehozabad, and with him a hundred and fourscore thousand ready prepared for war.
- Bible in Basic English (BBE)
- And after him Jehozabad, and with him a hundred and eighty thousand trained for war.
- Darby Translation (DBY)
- and next to him was Jehozabad, and with him a hundred and eighty thousand ready prepared for war.
- Webster's Bible (WBS)
- And next to him [was] Jehozabad, and with him a hundred and eighty thousand ready prepared for the war.
- Young's Literal Translation (YLT)
- And at his hand [is] Jehozabad, and with him a hundred and eighty chiefs, armed ones of the host.
Read in context
- 16அவனுக்கு உதவியாகக் கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
- 17பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
- 18அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
- 19ராஜா யூதா எங்குமுள்ள அரணான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவைச் சேவித்தவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.