2 Chronicles 17:19 in Tamil
ராஜா யூதா எங்குமுள்ள அரணான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவைச் சேவித்தவர்கள்.
Raajaa yoothaa engumulla aranaana pattanangalil vaiththavarkalaiththavira ivarkalae raajaavais saeviththavarkal.
2 Chronicles 17:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜா யூதா எங்குமுள்ள பாதுகாப்பான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவுக்கு வேலைசெய்தவர்கள்.
- Open Tamil Contemporary Version
- யூதா முழுவதிலுமுள்ள அரணான பட்டணங்களில் அவன் நிறுத்தியிருந்த போர் வீரர்களைத் தவிர, அரசனின் இராணுவ பணியில் ஈடுபட்ட மனிதர் இவர்களே.
- Tamil Easy Reading Version
- அனைவரும் யோசபாத் அரசனுக்குச் சேவைச் செய்துவந்தனர். அரசனுக்கு யூத நாட்டு கோட்டைகளில் பணிசெய்ய வேறு வீரர்களும் இருந்தனர்.
2 Chronicles 17:19 in English
- King James Version (KJV)
- These waited on the king, beside [those] whom the king put in the fenced cities throughout all Judah.
- World English Bible (WEB)
- These were those who waited on the king, in addition to those whom the king put in the fortified cities throughout all Judah.
- American Standard Version (ASV)
- These were they that waited on the king, besides those whom the king put in the fortified cities throughout all Judah.
- Bible in Basic English (BBE)
- These were the men who were waiting on the king, in addition to those placed by the king in the walled towns through all Judah.
- Darby Translation (DBY)
- These were they that waited on the king, besides those that the king had put in the fortified cities throughout Judah.
- Webster's Bible (WBS)
- These waited on the king, besides [those] whom the king put in the fortified cities throughout all Judah.
- Young's Literal Translation (YLT)
- These [are] those serving the king, apart from those whom the king put in the cities of fortress, in all Judah.
Read in context
- 17பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
- 18அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
- 19ராஜா யூதா எங்குமுள்ள அரணான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவைச் சேவித்தவர்கள்.
Cross references
- 2 Chronicles 17:2 2 நாளாகமம் 17:2அவன் யூதாவின் அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் தாணையங்களையும் வைத்தான்.
- 2 Chronicles 11:12 2 நாளாகமம் 11:12யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.
- 2 Chronicles 11:23 2 நாளாகமம் 11:23அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.
- 2 Chronicles 17:12 2 நாளாகமம் 17:12இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், ரஸ்துக்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.