2 Chronicles 27:8 in Tamil
அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
Avan raajaavaagirabothu irubaththainthu vayathaayirunthu, pathinaaru varusham erusalaemil arasaandaan.
2 Chronicles 27:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
- Open Tamil Contemporary Version
- அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான்.
- Tamil Easy Reading Version
- யோதாம் 25 வயதில் அரசனானான். அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான்.
2 Chronicles 27:8 in English
- King James Version (KJV)
- He was five and twenty years old when he began to reign, and reigned sixteen years in Jerusalem.
- World English Bible (WEB)
- He was twenty-five years old when he began to reign, and reigned sixteen years in Jerusalem.
- American Standard Version (ASV)
- He was five and twenty years old when he began to reign, and reigned sixteen years in Jerusalem.
- Bible in Basic English (BBE)
- He was twenty-five years old when he became king, and he was ruling in Jerusalem for sixteen years.
- Darby Translation (DBY)
- He was twenty-five years old when he began to reign; and he reigned sixteen years in Jerusalem.
- Webster's Bible (WBS)
- He was five and twenty years old when he began to reign, and reigned sixteen years in Jerusalem.
- Young's Literal Translation (YLT)
- A son of twenty and five years was he in his reigning, and sixteen years he hath reigned in Jerusalem;
Read in context
- 6யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.
- 7யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய சகல யுத்தங்களும், அவனுடைய நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
- 8அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
- 9யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.