Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 27:9 in Tamil

யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Yothaam than pithaakkalodae niththiraiyadainthabinpu, avanaith thaaveethin nagaraththilae adakkambanninaarkal; avan kumaaranaagiya aagaas avan sthaanaththil raajaavaanaan.

Download verse image

2 Chronicles 27:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோதாம் இறந்தபின்பு, அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Open Tamil Contemporary Version
யோதாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனுடைய மகன் ஆகாஸ் இவனுக்குபின் அவனுடைய இடத்தில் அரசனானான்.
Tamil Easy Reading Version
பிறகு யோதாம் மரிக்க அவனை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். அவன் தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். யோதாமின் இடத்திலே புதிய அரசனாக ஆகாஸ் வந்தான். ஆகாஸ் யோதாமின் மகன்.

2 Chronicles 27:9 in English

King James Version (KJV)
And Jotham slept with his fathers, and they buried him in the city of David: and Ahaz his son reigned in his stead.
World English Bible (WEB)
Jotham slept with his fathers, and they buried him in David’s city; and Ahaz his son reigned in his place.
American Standard Version (ASV)
And Jotham slept with his fathers, and they buried him in the city of David: and Ahaz his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Jotham went to rest with his fathers, and they put his body into the earth in the town of David; and Ahaz his son became king in his place.
Darby Translation (DBY)
And Jotham slept with his fathers, and they buried him in the city of David; and Ahaz his son reigned in his stead.
Webster's Bible (WBS)
And Jotham slept with his fathers, and they buried him in the city of David: and Ahaz his son reigned in his stead.
Young's Literal Translation (YLT)
and Jotham lieth with his fathers, and they bury him in the city of David, and reign doth Ahaz his son in his stead.

Read in context

  1. 7யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய சகல யுத்தங்களும், அவனுடைய நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
  2. 8அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
  3. 9யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Read all of 2 Chronicles 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.