2 Chronicles 3:16 in Tamil
சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின்மேல் பற்றவைத்து, நூறு மாதளம்பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோத்தான்.
Sannithikku munnirukkas sangiligalaiyum panni, thoongalin munaigalinmael patravaiththu, nooru maathalambazhangalaiyum panni anthas sangiligalil koththaan.
2 Chronicles 3:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் செய்து, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதுளம் பழங்களையும் செய்து அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.
- Open Tamil Contemporary Version
- பின்னப்பட்ட சங்கிலிகளைச் செய்து, அவற்றை அதன் தூண்களின் உச்சியில் வைத்தான். அதோடு நூறு மாதுளம்பழ வடிவங்களைச் செய்து அவற்றை சங்கிலியில் பிணைத்தான்.
- Tamil Easy Reading Version
- சாலொமோன் சங்கிலிகளையும் செய்தான். அவற்றைத் தூண்களின் மேல் முனையில் பொருத்தினான். அச்சங்கிலிகளில் 100 மாதளம் பழங்களைச் செய்து தொங்கவிட்டான்.
2 Chronicles 3:16 in English
- King James Version (KJV)
- And he made chains, [as] in the oracle, and put [them] on the heads of the pillars; and made an hundred pomegranates, and put [them] on the chains.
- World English Bible (WEB)
- He made chains in the inner sanctuary, and put them on the tops of the pillars; and he made one hundred pomegranates, and put them on the chains.
- American Standard Version (ASV)
- And he made chains in the oracle, and put [them] on the tops of the pillars; and he made a hundred pomegranates, and put them on the chains.
- Bible in Basic English (BBE)
- And he made chains, like neck ornaments, and put them on the tops of the pillars, and a hundred apples on the chains.
- Darby Translation (DBY)
- And he made chains [as] in the oracle, and he put them on the top of the pillars; and he made a hundred pomegranates, and put them on the chains.
- Webster's Bible (WBS)
- And he made chains, [as] in the oracle, and put them on the heads of the pillars; and made a hundred pomegranates, and put [them] on the chains.
- Young's Literal Translation (YLT)
- And he maketh chains in the oracle, and putteth on the heads of the pillars, and maketh a hundred pomegranates, and putteth on the chains.
Read in context
- 14இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.
- 15ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின் மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
- 16சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின்மேல் பற்றவைத்து, நூறு மாதளம்பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோத்தான்.
- 17அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.
Cross references
- 1 Kings 7:20 1 இராஜாக்கள் 7:20இரண்டு தூண்களின்மேலுமுள்ளகும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் விம்மிய இருநூறு மாதளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது.
- 1 Kings 6:21 1 இராஜாக்கள் 6:21ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான்.
Original words (Hebrew)
- made · H6213עָשָׂה ʻâsâh
- chains · H8333שַׁרְשְׁרָה sharshᵉrâh
- oracle · H1687דְּבִיר dᵉbîyr
- put · H5414נָתַן nâthan
- heads · H7218רֹאשׁ rôʼsh
- pillars · H5982עַמּוּד ʻammûwd
- made · H6213עָשָׂה ʻâsâh
- hundred · H3967מֵאָה mêʼâh
- pomegranates · H7416רִמּוֹן rimmôwn
- put · H5414נָתַן nâthan
- chains · H8333שַׁרְשְׁרָה sharshᵉrâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.