2 Chronicles 3:9 in Tamil
ஆணிகளின் நிறை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.
Aanigalin nirai aimbathu pon saekkalaanathu; mael araigalaiyum ponninaal izhaiththaan.
2 Chronicles 3:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆணிகளின் எடை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் மூடினான்.
- Open Tamil Contemporary Version
- தங்கத்தினால் செய்யப்பட்ட ஆணிகள் ஐம்பது சேக்கல் எடையுள்ளன. மேல் பகுதிகளும் தங்கத் தகட்டினால் மூடப்பட்டிருந்தது.
- Tamil Easy Reading Version
- தங்க ஆணிகள் 50 சேக்கல் எடையுள்ளது. மேல் அறைகளையும் பொன்னால் இழைத்தான்.
2 Chronicles 3:9 in English
- King James Version (KJV)
- And the weight of the nails [was] fifty shekels of gold. And he overlaid the upper chambers with gold.
- World English Bible (WEB)
- The weight of the nails was fifty shekels of gold. He overlaid the upper rooms with gold.
- American Standard Version (ASV)
- And the weight of the nails was fifty shekels of gold. And he overlaid the upper chambers with gold.
- Bible in Basic English (BBE)
- And fifty shekels weight of gold was used for the nails. He had all the higher rooms plated with gold.
- Darby Translation (DBY)
- And the weight of the nails was fifty shekels of gold. And he covered the upper chambers with gold.
- Webster's Bible (WBS)
- And the weight of the nails [was] fifty shekels of gold. And he overlaid the upper chambers with gold.
- Young's Literal Translation (YLT)
- and the weight of the nails [is] fifty shekels of gold, and the upper chambers he hath covered with gold.
Read in context
- 7அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.
- 8மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.
- 9ஆணிகளின் நிறை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.
- 10அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன் தகட்டால் மூடினான்.
- 11அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.