2 Chronicles 3:11 in Tamil
அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
Anthak kaerubeengaludaiya settaigalin neelam irubathu muzhamaanathu; ondrinudaiya oru settai ainthumuzhamaayirunthu, aalayaththus suvaraith thottathu; marusettai ainthumuzhamaayirunthu, matrak kaerubeenin settaiyaith thottathu.
2 Chronicles 3:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தக் கேருபீன்களுடைய சிறகுகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு சிறகு ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மற்ற சிறகு ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
- Open Tamil Contemporary Version
- கேருபீன்களின் இறக்கைகளின் முழு நீளம் இருபது முழமாய் இருந்தது. முதலாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாயும், ஆலயத்தின் சுவரைத் தொடுவதாயும் இருந்தது. அதன் மற்ற சிறகும் ஐந்துமுழ நீளமுடையதாய் இருந்தது. அதுவும் மற்ற கேருபீனின் சிறகை தொட்டபடி இருந்தது.
- Tamil Easy Reading Version
- கேருபீன்களின் ஒவ்வொரு சிறகும் 5 முழ நீளமுடையது. ஆக மொத்தம் சிறகுகளின் நீளம் 20 முழ நீளமாயிருந்தது. முதல் கேருபீனின் ஒரு சிறகு அந்த அறையின் ஒரு சுவரைத் தொட்டது. அதன் இன்னொரு சிறகு இன்னொரு கேருபீனின் சிறகைத் தொட்டது.
2 Chronicles 3:11 in English
- King James Version (KJV)
- And the wings of the cherubims [were] twenty cubits long: one wing [of the one cherub was] five cubits, reaching to the wall of the house: and the other wing [was likewise] five cubits, reaching to the wing of the other cherub.
- World English Bible (WEB)
- The wings of the cherubim were twenty cubits long: the wing of the one was five cubits, reaching to the wall of the house; and the other wing was five cubits, reaching to the wing of the other cherub.
- American Standard Version (ASV)
- And the wings of the cherubim were twenty cubits long: the wing of the one [cherub] was five cubits, reaching to the wall of the house; and the other wing was [likewise] five cubits, reaching to the wing of the other cherub.
- Bible in Basic English (BBE)
- Their outstretched wings were twenty cubits across; one wing, five cubits long, touching the wall of the house, and the other, of the same size, meeting the wing of the other winged one.
- Darby Translation (DBY)
- And the wings of the cherubim were twenty cubits long: one wing of five cubits touched the wall of the house; and the other wing of five cubits touched the wing of the other cherub.
- Webster's Bible (WBS)
- And the wings of the cherubim [were] twenty cubits long: one wing [of the one cherub was] five cubits, reaching to the wall of the house: and the other wing [was likewise] five cubits, reaching to the wing of the other cherub.
- Young's Literal Translation (YLT)
- as to the wings of the cherubs, their length [is] twenty cubits, the wing of the one [is] five cubits, touching the wall of the house, and the other wing [is] five cubits, touching the wing of the other cherub.
Read in context
- 9ஆணிகளின் நிறை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.
- 10அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன் தகட்டால் மூடினான்.
- 11அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
- 12மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறுசெட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
- 13இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றன; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
Original words (Hebrew)
- wings · H3671כָּנָף kânâph
- cherubims · H3742כְּרוּב kᵉrûwb
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- cubits · H520אַמָּה ʼammâh
- long · H753אֹרֶךְ ʼôrek
- one · H259אֶחָד ʼechâd
- wing · H3671כָּנָף kânâph
- five · H2568חָמֵשׁ châmêsh
- cubits · H520אַמָּה ʼammâh
- reaching · H5060נָגַע nâgaʻ
- wall · H7023קִיר qîyr
- house · H1004בַּיִת bayith
- other · H312אַחֵר ʼachêr
- wing · H3671כָּנָף kânâph
- five · H2568חָמֵשׁ châmêsh
- cubits · H520אַמָּה ʼammâh
- reaching · H5060נָגַע nâgaʻ
- wing · H3671כָּנָף kânâph
- other · H312אַחֵר ʼachêr
- cherub · H3742כְּרוּב kᵉrûwb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.