Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 35:27 in Tamil

அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

Avanudaiya aathiyodantha nadabadigalum, isravael yoothaa raajaakkalin pusthagaththil ezhuthiyirukkirathu.

Download verse image

2 Chronicles 35:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்களும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Open Tamil Contemporary Version
தொடக்கமுதல் முடிவு வரையுள்ள எல்லா நிகழ்வுகளும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

2 Chronicles 35:27 in English

King James Version (KJV)
And his deeds, first and last, behold, they [are] written in the book of the kings of Israel and Judah.
World English Bible (WEB)
and his acts, first and last, behold, they are written in the book of the kings of Israel and Judah.
American Standard Version (ASV)
and his acts, first and last, behold, they are written in the book of the kings of Israel and Judah.
Bible in Basic English (BBE)
And all his acts, first and last, are recorded in the book of the kings of Israel and Judah.
Darby Translation (DBY)
and his acts, first and last, behold, they are written in the book of the kings of Israel and Judah.
Webster's Bible (WBS)
And his deeds, first and last, behold, they [are] written in the book of the kings of Israel and Judah.
Young's Literal Translation (YLT)
even his matters, the first and the last, lo, they are written on the book of the kings of Israel and Judah.

Read in context

  1. 25எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
  2. 26யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும்,
  3. 27அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
Read all of 2 Chronicles 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.