2 Chronicles 4:17 in Tamil
யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான்.
Yorthaanukkaduththa samanaana poomiyil sukkoththirkum saraeththaavukkum naduvae kaliman tharaiyilae raajaa avaigalai vaarppiththaan.
2 Chronicles 4:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோர்தானைச்சார்ந்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான்.
- Open Tamil Contemporary Version
- இவை எல்லாவற்றையும் அரசன் சுக்கோத்துக்கும், சேரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தானின் சமபூமியில் களிமண் அச்சுகளில் வார்ப்பித்தான்.
- Tamil Easy Reading Version
- அரசன் சாலொமோன் முதலில் இவற்றைக் களிமண் வார்ப்படங்களில் வடித்தான். அக்களிமண் வார்ப்படங்கள் யோர்தான் பள்ளத்தாக்கில் சுக்கோத் மற்றும் சரேத்தா ஆகிய ஊர்களுக்கு இடையில் செய்யப்பட்டன.
2 Chronicles 4:17 in English
- King James Version (KJV)
- In the plain of Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zeredathah.
- World English Bible (WEB)
- The king cast them in the plain of the Jordan, in the clay ground between Succoth and Zeredah.
- American Standard Version (ASV)
- In the plain of the Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zeredah.
- Bible in Basic English (BBE)
- The king made them of liquid metal in the lowland of Jordan, in the soft earth between Succoth and Zeredah.
- Darby Translation (DBY)
- In the plain of the Jordan did the king cast them, in the clay-ground between Succoth and Zeredathah.
- Webster's Bible (WBS)
- In the plain of Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zeredathah.
- Young's Literal Translation (YLT)
- In the circuit of the Jordan hath the king cast them, in the thick soil of the ground, between Succoth and Zeredathah.
Read in context
- 15ஒரு கடல்தொட்டியையும், அதின் கீழிருக்கும் பன்னிரண்டு ரிஷபங்களையும்,
- 16செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபி ராஜாவாகிய சாலொமோனுக்குக் காத்தரின் ஆலயத்திற்காகச் சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான்.
- 17யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான்.
- 18இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் வெகு ஏராளமாய் உண்டுபண்ணினான்; வெண்கலத்தின் நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது.
- 19தேவனுடைய ஆலயத்துக்கு வேண்டிய சகல பணிமுட்டுகளையும்; பொற்பீடத்தையும், சமுகத்தப்பங்களை வைக்கும் மேஜைகளையும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.