2 Chronicles 4:9 in Tamil
மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.
Maelum aasaariyarin piraagaaraththaiyum, periya piraagaaraththaiyum, piraagaaraththin vaasalkalaiyum undaakki, avaigalin kathavugalai vengalaththaal moodinaan.
2 Chronicles 4:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேலும் ஆசாரியர்களின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.
- Open Tamil Contemporary Version
- அவன் ஆசாரியருக்கான முற்றத்தையும், பெரிய முற்றத்தையும், அந்த முற்றங்களுக்குரிய கதவுகளையும் செய்து, கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினான்.
- Tamil Easy Reading Version
- சாலொமோன் ஆசாரியர்களின் பிரகாரத்தையும், பெரிய பிரகாரத்தையும், மற்ற பிரகாரங்களையும் வாசலோடு அமைத்தான். அவன் பிரகாரக் கதவுகளை வெண்கலத் தகடுகளால் மூடினான்.
2 Chronicles 4:9 in English
- King James Version (KJV)
- Furthermore he made the court of the priests, and the great court, and doors for the court, and overlaid the doors of them with brass.
- World English Bible (WEB)
- Furthermore he made the court of the priests, the great court, and doors for the court, and overlaid their doors with bronze.
- American Standard Version (ASV)
- Furthermore he made the court of the priests, and the great court, and doors for the court, and overlaid the doors of them with brass.
- Bible in Basic English (BBE)
- Then he made the open space for the priests, and the great open space and its doors, plating the doors with brass.
- Darby Translation (DBY)
- And he made the court of the priests, and the great court, and doors for the court, and overlaid the doors thereof with bronze.
- Webster's Bible (WBS)
- Furthermore he made the court of the priests, and the great court, and doors for the court, and overlaid the doors of them with brass.
- Young's Literal Translation (YLT)
- And he maketh the court of the priests, and the great court, and doors for the court, and their doors he hath overlaid with brass.
Read in context
- 7பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய பிரமாணத்தின்படி செய்வித்து, அவைகளைத் தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
- 8பத்து மேஜைகளையும் செய்து, அவைகளைத் தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் பண்ணினான்.
- 9மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.
- 10கடல்தொட்டியைக் கீழ்த்திசையான வலதுபுறத்திலே தெற்குமுகமாக வைத்தான்.
- 11ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பலெடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய வேலையைச் செய்துமுடித்தான்.
Cross references
- 1 Kings 6:36 1 இராஜாக்கள் 6:36அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.
- 2 Kings 21:5 2 இராஜாக்கள் 21:5கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி,
- 1 Kings 7:12 1 இராஜாக்கள் 7:12பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.