2 Chronicles 8:1 in Tamil
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு,
Saalomon karththarudaiya aalayaththaiyum than aramanaiyaiyum katta irubathu varushagaalam sendrabinpu,
2 Chronicles 8:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும் தன் அரண்மனையையும் கட்ட இருபது வருடகாலம் சென்றபின்பு,
- Open Tamil Contemporary Version
- சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், தனது சொந்த அரண்மனையையும் கட்டிமுடிக்க இருபது வருடம் ஆனபின்பு,
- Tamil Easy Reading Version
- சாலொமோன் கர்த்தருக்கான ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடிக்க 20 ஆண்டு காலமாயிற்று.
2 Chronicles 8:1 in English
- King James Version (KJV)
- And it came to pass at the end of twenty years, wherein Solomon had built the house of the LORD, and his own house,
- World English Bible (WEB)
- At the end of twenty years, in which Solomon had built the LORD’s house and his own house,
- American Standard Version (ASV)
- And it came to pass at the end of twenty years, wherein Solomon had built the house of Jehovah, and his own house,
- Bible in Basic English (BBE)
- Now at the end of twenty years, in which time Solomon had put up the house of the Lord and a house for himself,
- Darby Translation (DBY)
- And it came to pass at the end of twenty years, when Solomon had built the house of Jehovah and his own house,
- Webster's Bible (WBS)
- And it came to pass at the end of twenty years, wherein Solomon had built the house of the LORD, and his own house,
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, at the end of twenty years, that Solomon hath built the house of Jehovah, and his own house.
Read in context
- 1சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு,
- 2ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.
- 3பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.