Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 8:2 in Tamil

ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.

Eeraam thanakkuk koduththiruntha pattanangalais saalomon katti, avaigalil isravael puththiraraik kudiyaetrinaan.

Download verse image

2 Chronicles 8:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களை சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் மக்களைக் குடியேற்றினான்.
Open Tamil Contemporary Version
ஈராம் தனக்குக் கொடுத்திருந்த கிராமங்களை சாலொமோன் திரும்பவும் கட்டினான். அங்கே இஸ்ரயேலரைக் குடியமர்த்தினான்.
Tamil Easy Reading Version
ஈராம் தனக்குக் கொடுத்த நகரங்களைப் பிறகு சாலொமோன் கட்டத்தொடங்கினான். அந்நகரங்களில் சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்களில் சிலரை வாழ அனுமதித்தான்.

2 Chronicles 8:2 in English

King James Version (KJV)
That the cities which Huram had restored to Solomon, Solomon built them, and caused the children of Israel to dwell there.
World English Bible (WEB)
Solomon built the cities which Huram had given to Solomon, and caused the children of Israel to dwell there.
American Standard Version (ASV)
that the cities which Huram had given to Solomon, Solomon built them, and caused the children of Israel to dwell there.
Bible in Basic English (BBE)
He took in hand the building up of the towns which Huram had given him, causing the children of Israel to make living-places for themselves there.
Darby Translation (DBY)
that the cities which Huram had given to Solomon, Solomon built them and caused the children of Israel to dwell there.
Webster's Bible (WBS)
That the cities which Huram had restored to Solomon, Solomon built them, and caused the children of Israel to dwell there.
Young's Literal Translation (YLT)
As to the cities that Huram hath given to Solomon, Solomon hath built them, and there he causeth the sons of Israel to dwell.

Read in context

  1. 1சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு,
  2. 2ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.
  3. 3பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.
  4. 4அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.
Read all of 2 Chronicles 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.