2 Chronicles 9:30 in Tamil
சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் நாற்பது வருஷம் அரசாண்டான்.
Saalomon erusalaemilae isravaelaiyellaam naarpathu varusham arasaandaan.
2 Chronicles 9:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்.
- Open Tamil Contemporary Version
- சாலொமோன் இஸ்ரயேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் எருசலேமிலிருந்து அரசாண்டான்.
- Tamil Easy Reading Version
- எருசலேமில் சாலொமோன் 40 ஆண்டுகள் இஸ்ரவேலின் அரசனாக இருந்தான்.
2 Chronicles 9:30 in English
- King James Version (KJV)
- And Solomon reigned in Jerusalem over all Israel forty years.
- World English Bible (WEB)
- Solomon reigned in Jerusalem over all Israel forty years.
- American Standard Version (ASV)
- And Solomon reigned in Jerusalem over all Israel forty years.
- Bible in Basic English (BBE)
- Solomon was king over Israel in Jerusalem for forty years.
- Darby Translation (DBY)
- And Solomon reigned in Jerusalem over all Israel forty years.
- Webster's Bible (WBS)
- And Solomon reigned in Jerusalem over all Israel forty years.
- Young's Literal Translation (YLT)
- And Solomon reigneth in Jerusalem over all Israel forty years,
Read in context
- 28எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.
- 29சாலொமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.
- 30சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் நாற்பது வருஷம் அரசாண்டான்.
- 31பின்பு சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.