2 Chronicles 9:31 in Tamil
பின்பு சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.
Pinpu saalomon than pithaakkalodae niththiraiyadainthaan; avanai avan thagappanaagiya thaaveethin nagaraththil adakkambanninaarkal; avan sthaanaththilae avan kumaaranaagiya regobeyaam raajaavaanaan.
2 Chronicles 9:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு சாலொமோன் இறந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.
- Open Tamil Contemporary Version
- இதன்பின் சாலொமோன் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பனான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ரெகொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான்.
- Tamil Easy Reading Version
- பிறகு அவன் தன் முற்பிதாக்களோடு நித்திரையடைந்தான். அவனுடைய தந்தையாகிய தாவீதின் நகரத்திலேயே ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். சாலொமோனது இடத்தில் அவனது மகனான ரெகொபெயாம் அரசன் ஆனான்.
2 Chronicles 9:31 in English
- King James Version (KJV)
- And Solomon slept with his fathers, and he was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.
- World English Bible (WEB)
- Solomon slept with his fathers, and he was buried in his father David’s city; and Rehoboam his son reigned in his place.
- American Standard Version (ASV)
- And Solomon slept with his fathers, and he was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.
- Bible in Basic English (BBE)
- And Solomon went to rest with his fathers, and was put into the earth in the town of David his father; and Rehoboam his son became king in his place.
- Darby Translation (DBY)
- And Solomon slept with his fathers, and they buried him in the city of David his father; and Rehoboam his son reigned in his stead.
- Webster's Bible (WBS)
- And Solomon slept with his fathers, and he was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.
- Young's Literal Translation (YLT)
- and Solomon lieth with his fathers, and they bury him in the city of David his father, and reign doth Rehoboam his son in his stead.
Read in context
- 29சாலொமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.
- 30சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் நாற்பது வருஷம் அரசாண்டான்.
- 31பின்பு சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.
Cross references
- 1 Kings 2:10 1 இராஜாக்கள் 2:10பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.
- 2 Samuel 7:12 2 சாமுவேல் 7:12உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
- 1 Kings 1:21 1 இராஜாக்கள் 1:21அறிவியாமற்போனால் ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய பிதாக்களோடே படுத்துக்கொண்டபின்பு, நானும் என் குமாரனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாய் எண்ணப்படுவோம் என்றாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.