2 Chronicles 9:5 in Tamil
ராஜாவை நோக்கி: உம்முடையவர்த்தமானங்களையும் உம்முடையஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.
Raajaavai nokki: ummudaiyavarththamaanangalaiyum ummudaiyanjaanaththaiyum kuriththu, naan en thaesaththilae kaetta seythi meyyaayitru.
2 Chronicles 9:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜாவை நோக்கி: உம்முடைய செயல்களையும், உம்முடைய ஞானத்தையும்குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி உண்மைதான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது சேபாவின் அரசி அரசனிடம், “உமது சாதனைகளையும், உமது ஞானத்தையும் பற்றி நான் எனது நாட்டில் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது.
- Tamil Easy Reading Version
- பிறகு அவள் சாலொமோன் அரசனிடம், “நான் உங்கள் அறிவைப்பற்றியும் அரிய வேலைகளைப்பற்றியும் எனது நாட்டில் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான்.
2 Chronicles 9:5 in English
- King James Version (KJV)
- And she said to the king, [It was] a true report which I heard in mine own land of thine acts, and of thy wisdom:
- World English Bible (WEB)
- She said to the king, “It was a true report that I heard in my own land of your acts and of your wisdom.
- American Standard Version (ASV)
- And she said to the king, It was a true report that I heard in mine own land of thine acts, and of thy wisdom.
- Bible in Basic English (BBE)
- And she said to the king, The account which was given to me in my country of your acts and your wisdom was true.
- Darby Translation (DBY)
- And she said to the king, It was a true report that I heard in mine own land of thine affairs and of thy wisdom;
- Webster's Bible (WBS)
- And she said to the king, [It was] a true report which I heard in my own land of thy acts, and of thy wisdom:
- Young's Literal Translation (YLT)
- And she saith unto the king, 'True [is] the word that I heard in my land concerning thy matters and concerning thy wisdom,
Read in context
- 3சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய பானபாத்திரக்காரரையும் அவர் அரமனையையும்,
- 4அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவர்கள் வஸ்திரங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,
- 5ராஜாவை நோக்கி: உம்முடையவர்த்தமானங்களையும் உம்முடையஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.
- 6நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது.
- 7உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.