1 Kings 10:6 in Tamil
ராஜாவை நோக்கி: உம்முடையவர்த்தமானங்களையும் உம்முடையஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.
Raajaavai nokki: ummudaiyavarththamaanangalaiyum ummudaiyanjaanaththaiyum kuriththu naan en thaesaththil kaetta seythi meyyaayitru.
1 Kings 10:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜாவை நோக்கி: உம்முடைய வார்த்தைகளையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என்னுடைய தேசத்தில் கேட்ட செய்தி மெய்யானது.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது சேபாவின் அரசி அரசனிடம், “உமது சாதனைகளையும், உமது ஞானத்தையும் பற்றி நான் எனது நாட்டில் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது.
- Tamil Easy Reading Version
- எனவே அரசி சாலொமோனிடம், “நான் எனது நாட்டிலே உங்கள் அறிவைப்பற்றியும் உங்கள் செயல்களைப்பற்றியும் பலவாறு கேள்விப்பட்டேன். அத்தனையும் உண்மை.
1 Kings 10:6 in English
- King James Version (KJV)
- And she said to the king, It was a true report that I heard in mine own land of thy acts and of thy wisdom.
- World English Bible (WEB)
- She said to the king, “It was a true report that I heard in my own land of your acts and of your wisdom.
- American Standard Version (ASV)
- And she said to the king, It was a true report that I heard in mine own land of thine acts, and of thy wisdom.
- Bible in Basic English (BBE)
- And she said to the king, The account which was given to me in my country of your acts and your wisdom was true.
- Darby Translation (DBY)
- And she said to the king, It was a true report that I heard in mine own land of thine affairs, and of thy wisdom;
- Webster's Bible (WBS)
- And she said to the king, It was a true report that I heard in my own land of thy acts and of thy wisdom.
- Young's Literal Translation (YLT)
- And she saith unto the king, 'True hath been the word that I heard in my land, concerning thy matters and thy wisdom;
Read in context
- 4சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும் அவன் கட்டின அரமனையையும்,
- 5அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,
- 6ராஜாவை நோக்கி: உம்முடையவர்த்தமானங்களையும் உம்முடையஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.
- 7நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடையஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.
- 8உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.