Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 2:9 in Tamil

நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.

Neengal ellaavatrilaeyum keezhppadinthirukkireerkalo endru ungalais sothiththariyumbadi ippadi ezhuthinaen.

Download verse image

2 Corinthians 2:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக இப்படி எழுதினேன்.
Open Tamil Contemporary Version
நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிகிறீர்களா என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இப்படி எழுதினேன்.
Tamil Easy Reading Version
நீங்கள் எல்லாவற்றிலும் பணிவுடன் இருக்கிறீர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன்.

2 Corinthians 2:9 in English

King James Version (KJV)
For to this end also did I write, that I might know the proof of you, whether ye be obedient in all things.
World English Bible (WEB)
For to this end I also wrote, that I might know the proof of you, whether you are obedient in all things.
American Standard Version (ASV)
For to this end also did I write, that I might know the proof of you, whether ye are obedient in all things.
Bible in Basic English (BBE)
And for the same reason I sent you a letter so that I might be certain of your desire to do my orders in all things.
Darby Translation (DBY)
For to this end also I have written, that I might know, by putting you to the test, if as to everything ye are obedient.
Webster's Bible (WBS)
For to this end also I wrote, that I might know the proof of you, whether ye are obedient in all things.
Young's Literal Translation (YLT)
for, for this also did I write, that I might know the proof of you, whether in regard to all things ye are obedient.

Read in context

  1. 7ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும்.
  2. 8அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
  3. 9நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.
  4. 10எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
  5. 11சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
Read all of 2 Corinthians 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.