Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 5:8 in Tamil

நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.

Naam thairiyamaagavaeyirunthu, inthath thaegaththai vittuk kudibogavum karththaridaththil kudiyirukkavum athigamaay virumbugirom.

Download verse image

2 Corinthians 5:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாம் தைரியமாகவே இருந்து, இந்த சரீரத்தைவிட்டுப் போகவும் கர்த்தரிடம் குடியிருக்கவும் அதிகமாக விரும்புகிறோம்.
Open Tamil Contemporary Version
நாங்கள் மனத்தைரியத்துடனே இருக்கிறோம். ஆனால் இந்த உடலைவிட்டு வெளியேறி, கர்த்தரோடு குடியிருக்கவே அதிகமாய் விரும்புகிறோம்.
Tamil Easy Reading Version
எனவேதான் நமக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்கிறேன். நாம் உண்மையாகவே இந்த சரீரத்தைவிட்டு விலகி பரலோகத்தில் கர்த்தரோடு இருக்கவே விரும்புகிறோம்.

2 Corinthians 5:8 in English

King James Version (KJV)
We are confident, [I say], and willing rather to be absent from the body, and to be present with the Lord.
World English Bible (WEB)
We are courageous, I say, and are willing rather to be absent from the body and to be at home with the Lord.
American Standard Version (ASV)
we are of good courage, I say, and are willing rather to be absent from the body, and to be at home with the Lord.
Bible in Basic English (BBE)
We are without fear, desiring to be free from the body, and to be with the Lord.
Darby Translation (DBY)
we are confident, I say, and pleased rather to be absent from the body and present with the Lord.
Webster's Bible (WBS)
We are confident, [I say] , and willing rather to be absent from the body, and to be present with the Lord.
Young's Literal Translation (YLT)
we have courage, and are well pleased rather to be away from the home of the body, and to be at home with the Lord.

Read in context

  1. 6நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
  2. 7இந்தத் தேகத்தில் குடியிருக்கையில்கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.
  3. 8நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
  4. 9அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.
  5. 10ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
Read all of 2 Corinthians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.