Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 73:23 in Tamil

ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.

Aanaalum naan eppozhuthum ummodirukkiraen; en valathugaiyaip pidiththuth thaangugireer.

Download verse image

Psalm 73:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
Open Tamil Contemporary Version
ஆனாலும், நான் எப்பொழுதும் உம்முடனே இருக்கிறேன்; நீர் என் வலதுகையை பிடித்துக்கொள்கிறீர்.
Tamil Easy Reading Version
எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன. நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன். தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்.

Psalm 73:23 in English

King James Version (KJV)
Nevertheless I [am] continually with thee: thou hast holden [me] by my right hand.
World English Bible (WEB)
Nevertheless, I am continually with you. You have held my right hand.
American Standard Version (ASV)
Nevertheless I am continually with thee: Thou hast holden my right hand.
Bible in Basic English (BBE)
But still I am ever with you; you have taken me by my right hand.
Darby Translation (DBY)
Nevertheless I am continually with thee: thou hast holden my right hand;
Webster's Bible (WBS)
Nevertheless I [am] continually with thee: thou hast held [me] by my right hand.
Young's Literal Translation (YLT)
And I [am] continually with Thee, Thou hast laid hold on my right hand.

Read in context

  1. 21இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.
  2. 22நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.
  3. 23ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
  4. 24உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
  5. 25பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
Read all of Psalm 73

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.