Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Kings 20:21 in Tamil

எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Esaekkiyaa than pithaakkalodae niththiraiyadainthabin, avan kumaaranaagiya manaasae avan sthaanaththil raajaavaanaan.

Download verse image

2 Kings 20:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
எசேக்கியா இறந்தபின், அவனுடைய மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Open Tamil Contemporary Version
எசேக்கியா தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுக்குப்பின் அவன் மகன் மனாசே அரசனானான்.
Tamil Easy Reading Version
எசேக்கியா மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியாவின் மகனான மனாசே என்பவன் புதிய அரசன் ஆனான்.

2 Kings 20:21 in English

King James Version (KJV)
And Hezekiah slept with his fathers: and Manasseh his son reigned in his stead.
World English Bible (WEB)
Hezekiah slept with his fathers, and Manasseh his son reigned in his place.
American Standard Version (ASV)
And Hezekiah slept with his fathers; and Manasseh his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Hezekiah went to rest with his fathers; and Manasseh his son became king in his place.
Darby Translation (DBY)
And Hezekiah slept with his fathers; and Manasseh his son reigned in his stead.
Webster's Bible (WBS)
And Hezekiah slept with his fathers: and Manasseh his son reigned in his stead.
Young's Literal Translation (YLT)
And Hezekiah lieth with his fathers, and reign doth Manasseh his son in his stead.

Read in context

  1. 19அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
  2. 20எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  3. 21எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Read all of 2 Kings 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.