2 Kings 24:10 in Tamil
அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது.
Akkaalaththilae paabilon raajaavaagiya naebugaathnaechaarin saevagar erusalaemukku vanthaarkal; nagaram mutrikkai podappattathu.
2 Kings 24:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் வீரர்கள் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றுகையிடப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- அந்த வேளையில் பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சாரின் இராணுவ அதிகாரிகள் எருசலேம் நகரத்திற்கு எதிராக அணிவகுத்து அதை முற்றுகையிட்டனர்.
- Tamil Easy Reading Version
- அக்காலத்தில், பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சாரின் அதிகாரிகள் எருசலேமிற்கு வந்து அதனை முற்றுகையிட்டனர்.
2 Kings 24:10 in English
- King James Version (KJV)
- At that time the servants of Nebuchadnezzar king of Babylon came up against Jerusalem, and the city was besieged.
- World English Bible (WEB)
- At that time the servants of Nebuchadnezzar king of Babylon came up to Jerusalem, and the city was besieged.
- American Standard Version (ASV)
- At that time the servants of Nebuchadnezzar king of Babylon came up to Jerusalem, and the city was besieged.
- Bible in Basic English (BBE)
- At that time the armies of Nebuchadnezzar came up to Jerusalem and the town was shut in on every side.
- Darby Translation (DBY)
- At that time the servants of Nebuchadnezzar king of Babylon came up against Jerusalem, and the city was besieged.
- Webster's Bible (WBS)
- At that time the servants of Nebuchadnezzar king of Babylon came up against Jerusalem, and the city was besieged.
- Young's Literal Translation (YLT)
- At that time come up have servants of Nebuchadnezzar king of Babylon to Jerusalem, and the city goeth into siege,
Read in context
- 8யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள்.
- 9அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
- 10அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது.
- 11பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான்.
- 12அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக்கொண்டான்.
Cross references
- Daniel 1:1–2 தானியேல் 1:1–2யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிகைபோட்டான். அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.
- 2 Kings 25:2 2 இராஜாக்கள் 25:2அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.