2 Kings 6:3 in Tamil
அவர்களில் ஒருவன்: நீர் தயவு செய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
Avarkalil oruvan: neer thayavu seythu umathu adiyaarodaegooda varavaendum endraan. atharku avan: naan varugiraen endru solli,
2 Kings 6:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியார்களாகிய எங்களுடன் வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
- Open Tamil Contemporary Version
- அவர்களில் ஒருவன் எலிசாவிடம், “உமது அடியவர்களுடன் நீரும் வரமாட்டீரோ?” என்று கேட்டான். எலிசா அதற்கு, “நான் வருவேன்” என்று கூறினான்.
- Tamil Easy Reading Version
- அவர்களில் ஒருவன், “எங்களோடு வாரும்” என்று அழைத்தான். எலிசாவும், “நல்லது நான் உங்களோடு வருகிறேன்” என்றான்.
2 Kings 6:3 in English
- King James Version (KJV)
- And one said, Be content, I pray thee, and go with thy servants. And he answered, I will go.
- World English Bible (WEB)
- One said, “Please be pleased to go with your servants.” He answered, “I will go.”
- American Standard Version (ASV)
- And one said, Be pleased, I pray thee, to go with thy servants. And he answered, I will go.
- Bible in Basic English (BBE)
- And one of them said, Be pleased to go with your servants. And he said, I will go.
- Darby Translation (DBY)
- And one said, Consent, I pray thee, to go with thy servants. And he said, I will go.
- Webster's Bible (WBS)
- And one said, Be content, I pray thee, and go with thy servants. And he answered, I will go.
- Young's Literal Translation (YLT)
- And the one saith, 'Be pleased, I pray thee, and go with thy servants;' and he saith, 'I — I go.'
Read in context
- 1தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.
- 2நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்கு வோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
- 3அவர்களில் ஒருவன்: நீர் தயவு செய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
- 4அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.
- 5ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டிவிழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.
Cross references
- 2 Kings 5:23 2 இராஜாக்கள் 5:23அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு கைகளில் இரண்டு மாற்று வஸ்திரங்களோடேகட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்து போக, தன் வேலைக்காரரான இரண்டுபேர்மேல் வைத்தான்.
- Judges 4:8 நியாயாதிபதிகள் 4:8அதற்குப் பாராக்: நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடேகூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.
- Judges 19:6 நியாயாதிபதிகள் 19:6அவர்கள் உட்கார்ந்து, இருவரும் கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான்.
- Job 6:28 யோபு 6:28இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.