Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Kings 6:4 in Tamil

அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.

Avarkalodaegoodap ponaan; avarkal yorthaan nathiyarugae vanthabothu marangalai vettinaarkal.

Download verse image

2 Kings 6:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகில் வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.
Open Tamil Contemporary Version
அவன் அவர்களுடன் கூடப்போனான். அவர்கள் யோர்தானுக்குப் போய் மரங்களை வெட்டத்தொடங்கினார்கள்.
Tamil Easy Reading Version
எனவே எலிசாவும் தீர்க்கதரிசிகளின் குழுவோடு சென்றான். அவர்கள் யோர்தான் ஆற்றை அடைந்ததும் சில மரங்களை வெட்ட ஆரம்பித்தனர்.

2 Kings 6:4 in English

King James Version (KJV)
So he went with them. And when they came to Jordan, they cut down wood.
World English Bible (WEB)
So he went with them. When they came to the Jordan, they cut down wood.
American Standard Version (ASV)
So he went with them. And when they came to the Jordan, they cut down wood.
Bible in Basic English (BBE)
So he went with them. And when they came to Jordan, they got to work cutting down trees.
Darby Translation (DBY)
And he went with them. And they came to the Jordan and cut down the trees.
Webster's Bible (WBS)
So he went with them. And when they came to Jordan, they cut down wood.
Young's Literal Translation (YLT)
And he goeth with them, and they come in to the Jordan, and cut down the trees,

Read in context

  1. 2நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்கு வோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
  2. 3அவர்களில் ஒருவன்: நீர் தயவு செய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
  3. 4அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.
  4. 5ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டிவிழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.
  5. 6தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,
Read all of 2 Kings 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.