2 Peter 2:22 in Tamil
நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
Naay thaan kakkinathaith thinnavum, kazhuvappatta pandri saetrilae puralavum thirumbinathu endru sollappatta meyyaana pazhamozhiyinpadiyae avarkalukkus sambaviththathu.
2 Peter 2:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாய் தான் கக்கினதை சாப்பிடவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட உண்மையான பழமொழியின்படியே அவர்களுக்கு நடந்தது.
- Open Tamil Contemporary Version
- “நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது,” மற்றும், “கழுவப்பட்ட ஒரு பன்றி, மீண்டும் சேற்றில் புரளும்படி போகிறது,” என்ற பழமொழிகள் இவர்களுக்குப் பொருந்தும்.
- Tamil Easy Reading Version
- “நாயானது வாந்தியெடுத்தபின், அந்த வாந்தியையே உண்ண வரும்” மற்றும், “ஒரு பன்றியைக் கழுவிய பின்னரும், அப்பன்றி சேற்றிற்குச் சென்று புரளும்” ஆகிய பழமொழிகளைப் போன்றவை அம்மக்களின் செயல் ஆகும்.
2 Peter 2:22 in English
- King James Version (KJV)
- But it is happened unto them according to the true proverb, The dog [is] turned to his own vomit again; and the sow that was washed to her wallowing in the mire.
- World English Bible (WEB)
- But it has happened to them according to the true proverb, “The dog turns to his own vomit again,” and “the sow that has washed to wallowing in the mire.”
- American Standard Version (ASV)
- It has happened unto them according to the true proverb, The dog turning to his own vomit again, and the sow that had washed to wallowing in the mire.
- Bible in Basic English (BBE)
- They are an example of that true saying, The dog has gone back to the food it had put out, and the pig which had been washed to its rolling in the dirty earth.
- Darby Translation (DBY)
- But that [word] of the true proverb has happened to them: [The] dog [has] turned back to his own vomit; and, [The] washed sow to [her] rolling in mud.
- Webster's Bible (WBS)
- But it hath happened to them according to the true proverb, The dog [is] turned to his own vomit again; and, The sow that was washed, to her wallowing in the mire.
- Young's Literal Translation (YLT)
- and happened to them hath that of the true similitude; 'A dog did turn back upon his own vomit,' and, 'A sow having bathed herself — to rolling in mire.'
Read in context
- 20கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
- 21அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
- 22நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
Cross references
Original words (Greek)
- But · G1161δέ dé
- happened · G4819συμβαίνω symbaínō
- them · G846αὐτός autós
- the · G3942παροιμία paroimía
- true · G227ἀληθής alēthḗs
- proverb · G3942παροιμία paroimía
- dog · G2965κύων kýōn
- turned · G1994ἐπιστρέφω epistréphō
- to · G1909ἐπί epí
- own · G2398ἴδιος ídios
- vomit · G1829ἐξέραμα exérama
- again · G1994ἐπιστρέφω epistréphō
- and · G2532καί kaí
- sow · G5300ὗς hŷs
- washed · G3068λούω loúō
- to · G1519εἰς eis
- wallowing · G2946κύλισμα kýlisma
- mire · G1004βόρβορος bórboros
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.