Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:11 in Tamil

நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.

Naayaanathu thaan kakkinathaith thinnumbadi thirumbuvathubola, moodanum than moodaththanaththukkuth thirumbugiraan.

Download verse image

Proverbs 26:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான்.
Open Tamil Contemporary Version
நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது போல, மூடரும் தம் மூடத்தனத்திற்குத் திரும்புகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஒரு நாய் எதையாவது தின்னும், பிறகு அதை வாந்தி எடுக்கும், பின் அதனையே தின்னும். இது போலவே முட்டாள்களும் மூடத்தனத்தையே திரும்பத் திரும்பச் செய்வார்கள்.

Proverbs 26:11 in English

King James Version (KJV)
As a dog returneth to his vomit, [so] a fool returneth to his folly.
World English Bible (WEB)
As a dog that returns to his vomit, so is a fool who repeats his folly.
American Standard Version (ASV)
As a dog that returneth to his vomit, [So is] a fool that repeateth his folly.
Bible in Basic English (BBE)
Like a dog going back to the food which he has not been able to keep down, is the foolish man doing his foolish acts over again.
Darby Translation (DBY)
As a dog turneth back to its vomit, [so] a fool repeateth his folly.
Webster's Bible (WBS)
As a dog returneth to his vomit, [so] a fool returneth to his folly.
Young's Literal Translation (YLT)
As a dog hath returned to its vomit, A fool is repeating his folly.

Read in context

  1. 9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
  2. 10பெலத்தவன் அனைவரையும் நோகப் பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.
  3. 11நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
  4. 12தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
  5. 13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.