2 Peter 3:13 in Tamil
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
Avarudaiya vaakkuththaththaththinpadiyae neethi vaasamaayirukkum puthiya vaanangalum puthiya poomiyum undaagumendru kaaththirukkirom.
2 Peter 3:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் நாமோ, இறைவனுடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி குடிகொண்டிருக்கும், புதிய வானங்களுக்காகவும் புதிய பூமிக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறோம்.
- Tamil Easy Reading Version
- ஆனால் தேவன் நமக்கு ஒரு வாக்குறுதியைத் தந்தார். அவர் தந்த வாக்குறுதிக்காகவே காத்திருக்கிறோம். நன்மை நிலைபெற்றிருக்கும் இடமாகக் காணப்படும் ஒரு புதிய வானம், ஒரு புதிய பூமி பற்றியதே அவ்வாக்குறுதியாகும்.
2 Peter 3:13 in English
- King James Version (KJV)
- Nevertheless we, according to his promise, look for new heavens and a new earth, wherein dwelleth righteousness.
- World English Bible (WEB)
- But, according to his promise, we look for new heavens and a new earth, in which righteousness dwells.
- American Standard Version (ASV)
- But, according to his promise, we look for new heavens and a new earth, wherein dwelleth righteousness.
- Bible in Basic English (BBE)
- But having faith in his word, we are looking for a new heaven and a new earth, which will be the resting-place of righteousness.
- Darby Translation (DBY)
- But, according to his promise, we wait for new heavens and a new earth, wherein dwells righteousness.
- Webster's Bible (WBS)
- Nevertheless we, according to his promise, look for new heavens and a new earth, in which dwelleth righteousness.
- Young's Literal Translation (YLT)
- and for new heavens and a new earth according to His promise we do wait, in which righteousness doth dwell;
Read in context
- 11இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!
- 12தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
- 13அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
- 14ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
- 15மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்டஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;
Cross references
- Isaiah 65:17 ஏசாயா 65:17இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
- Revelation 21:1 வெளிப்படுத்தின விசேஷம் 21:1பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
- Isaiah 66:22 ஏசாயா 66:22நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Revelation 21:27 வெளிப்படுத்தின விசேஷம் 21:27தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
- Isaiah 60:21 ஏசாயா 60:21உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.
Original words (Greek)
- Nevertheless · G1161δέ dé
- we · G4328προσδοκάω prosdokáō
- to · G2596κατά katá
- his · G846αὐτός autós
- promise · G1862ἐπάγγελμα epángelma
- for · G4328προσδοκάω prosdokáō
- new · G2537καινός kainós
- heavens · G3772οὐρανός ouranós
- and · G2532καί kaí
- new · G2537καινός kainós
- earth · G1093γῆ gē
- wherein · G1722ἐν en
- dwelleth · G2730κατοικέω katoikéō
- righteousness · G1343δικαιοσύνη dikaiosýnē
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.