Revelation 21:1 in Tamil
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
Pinpu, naan puthiya vaanaththaiyum puthiya poomiyaiyum kandaen; munthina vaanamum munthina poomiyum ozhinthuboyina; samuththiramum illaamarpoyitru.
Revelation 21:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது.
- Open Tamil Contemporary Version
- பின்பு நான், “ஒரு புதிய வானத்தையும் ஒரு புதிய பூமியையும் கண்டேன்” ஏனெனில், முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இருக்கவில்லை.
- Tamil Easy Reading Version
- பிறகு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முதலாவது வானமும், பூமியும் மறைந்து போயிற்று. இப்போது கடல் இல்லை.
Revelation 21:1 in English
- King James Version (KJV)
- And I saw a new heaven and a new earth: for the first heaven and the first earth were passed away; and there was no more sea.
- World English Bible (WEB)
- I saw a new heaven and a new earth, for the first heaven and the first earth have passed away, and the sea is no more.
- American Standard Version (ASV)
- And I saw a new heaven and a new earth: for the first heaven and the first earth are passed away; and the sea is no more.
- Bible in Basic English (BBE)
- And I saw a new heaven and a new earth: for the first heaven and the first earth were gone; and there was no more sea.
- Darby Translation (DBY)
- And I saw a new heaven and a new earth; for the first heaven and the first earth had passed away, and the sea exists no more.
- Webster's Bible (WBS)
- And I saw a new heaven and a new earth: for the first heaven and the first earth had passed away; and there was no more sea.
- Young's Literal Translation (YLT)
- And I saw a new heaven and a new earth, for the first heaven and the first earth did pass away, and the sea is not any more;
Read in context
- 1பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
- 2யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
- 3மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடையஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
Cross references
- Isaiah 65:17–19 ஏசாயா 65:17–19இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.
- 2 Peter 3:13 2 பேதுரு 3:13அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
- Isaiah 66:22 ஏசாயா 66:22நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Revelation 21:5 வெளிப்படுத்தின விசேஷம் 21:5சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
- 2 Peter 3:10 2 பேதுரு 3:10கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
- Revelation 20:11 வெளிப்படுத்தின விசேஷம் 20:11பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
Original words (Greek)
- And · G2532καί kaí
- saw · G1492εἴδω eídō
- new · G2537καινός kainós
- heaven · G3772οὐρανός ouranós
- and · G2532καί kaí
- new · G2537καινός kainós
- earth · G1093γῆ gē
- for · G1063γάρ gár
- first · G4413πρῶτος prōtos
- heaven · G3772οὐρανός ouranós
- and · G2532καί kaí
- first · G4413πρῶτος prōtos
- earth · G1093γῆ gē
- away · G3928παρέρχομαι parérchomai
- and · G2532καί kaí
- was · G2076ἐστί estí
- no · G3756οὐ ou
- more · G2089ἔτι éti
- sea · G2281θάλασσα thálassa
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.