2 Peter 3:8 in Tamil
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
Piriyamaanavarkalae, karththarukku oru naal aayiramvarushambolavum, aayiram varusham orunaalpolavum irukkirathengira intha oru kaariyaththai neengal ariyaathirukkavaendaam.
2 Peter 3:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம்.
- Open Tamil Contemporary Version
- என் அன்புக்குரியவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒரு நாளைப் போலவும் இருக்கின்றன என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள்.
- Tamil Easy Reading Version
- ஆனால் அன்பான நண்பர்களே, இந்த ஒரு காரியத்தை நீங்கள் மறவாதீர்கள். கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகளைப் போன்றது. ஆயிரம் ஆண்டுகளோ ஒரு நாளைப்போன்றவை.
2 Peter 3:8 in English
- King James Version (KJV)
- But, beloved, be not ignorant of this one thing, that one day [is] with the Lord as a thousand years, and a thousand years as one day.
- World English Bible (WEB)
- But don’t forget this one thing, beloved, that one day is with the Lord as a thousand years, and a thousand years as one day.
- American Standard Version (ASV)
- But forget not this one thing, beloved, that one day is with the Lord as a thousand years, and a thousand years as one day.
- Bible in Basic English (BBE)
- But, my loved ones, keep in mind this one thing, that with the Lord one day is the same as a thousand years, and a thousand years are no more than one day.
- Darby Translation (DBY)
- But let not this one thing be hidden from you, beloved, that one day with [the] Lord [is] as a thousand years, and a thousand years as one day.
- Webster's Bible (WBS)
- But, beloved, be not ignorant of this one thing, that one day [is] with the Lord as a thousand years, and a thousand years as one day.
- Young's Literal Translation (YLT)
- And this one thing let not be unobserved by you, beloved, that one day with the Lord [is] as a thousand years, and a thousand years as one day;
Read in context
- 6அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும்மனதார அறியாமலிருக்கிறார்கள்.
- 7இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
- 8பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
- 9தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
- 10கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
Cross references
Original words (Greek)
- But · G1161δέ dé
- beloved · G27ἀγαπητός agapētós
- be · G2990λανθάνω lanthánō
- not · G3361μή mḗ
- of · G2990λανθάνω lanthánō
- this · G5124τοῦτο toûto
- thing · G1520εἷς heîs
- that · G3754ὅτι hóti
- one · G1520εἷς heîs
- day · G2250ἡμέρα hēméra
- with · G3844παρά pará
- Lord · G2962κύριος kýrios
- as · G5613ὡς hōs
- thousand · G5507χίλιοι chílioi
- years · G2094ἔτος étos
- and · G2532καί kaí
- thousand · G5507χίλιοι chílioi
- years · G2094ἔτος étos
- as · G5613ὡς hōs
- one · G1520εἷς heîs
- day · G2250ἡμέρα hēméra
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.